தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்தனர்.
இதனை அடுத்து ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா செல்வதால், முதலமைச்சர் மற்றும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…