சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.
மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுருத்தி வருகிறது. கொரோனா இந்தியாவில் முதலில் கேரளாவில் உள்ள 3 பேரை தாக்கியது. பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையெடுத்து சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து பத்தனம் திட்டா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு அவர்களது உறவினர்கள் 2 பேரையும் கொரோனா தாக்கியது. பிறகு 3 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பியவர்களுடன் நெருங்கிய பழகியவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…