முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றடைந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தலைநகர் புறப்பட்டார் .அதேபோல் நாளை டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த சந்திப்பின் போது, இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆனால் முதலமைச்சர் அமைச்சர் ஜெயக்குமாரும் டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…