முதல்வர் நாராயணசாமி கண்டனம்..!
தனியார் நிறுவன அதிகாரிகளை அரசு இணைச் செயலாளர்களாக நியமிக்கும் முடிவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் உள்ள பாரம்பரியத்தை மத்திய அரசின் முடிவு அழித்துவிடும் என அவர் கூறியுள்ளார்.
அரசு நிர்வாகங்களை சீரழிக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.