புதுச்சேரியில் அரசு மதுக்கடைகளை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க அரசு முடிவு- முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு மதுக்கடைகளை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரை மூலம் ஊதியம்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இருளர், மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் புதுச்சேரி அமைச்சரவை முடிவு என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளா