உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரஷூட் பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018 முதல் பொறுப்பில் இருக்கும் நீதிபதி எம்.ஆர்.ஷா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதற்காக வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரஷூட் கலந்துகொண்டார்.
அப்போது நீதிபதி ஷா பற்றி கூறுகையில், பாகிஸ்தான் கவிஞர் ஒபைதுல்லா அலீ எழுதிய கவிதையாய் சுட்டி காட்டி பேசினார். அந்த கவிதையில், உங்கள் கண்களை (நீதிமன்றத்தை) விட்டு எங்கு செல்வீர்கள்? நீங்கள் இல்லாமல் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். என பொருள் படும் ஹிந்தி கவிதையை குறிப்பிட்டு வழியனுப்பு செய்தியை குறிப்பிட்டார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…