ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை.
ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தலைமை காவலர் ஆனந்த் ராவ் அலுவலக ஸ்டார் ரூமில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நகர்புற போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாக ரேணிகுண்டா நகர காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமை காவலர் ஆனந்தராவின் சொந்த ஊர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிந்தலாபுரி கிராமம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை பற்றிய முழு விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…