சிதம்பரம் வழக்கின் தீர்ப்பு அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்து வந்த நிலையில் இன்று அந்த காவல் முடிந்தது.இதனையடுத்து அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகினர். சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகினர்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரமாக ஒத்திவைத்தார். மேலும் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது காவலில் வைக்கப்படுவாரா என்பது அரை மணிநேரத்தில் தெரிந்துவிடும்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…