சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.
அப்பொழுது அவர் வாதிடுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். சிபிஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடாதபடி தடை விதிக்க வேண்டும் .ஆனால் திகார் சிறைக்கு சிதம்பரத்தை அனுப்பிவிடாதீர்கள் என்று வாதிட்டார்.மேலும் வீட்டுக்காவலில் வைப்பது குறித்து சிபிஐ நீதிமன்றத்தை அணுக பரிசீலித்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து திகார் சிறைக்கு சிதம்பரத்தை அனுப்ப சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும் சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காவிட்டால், சிதம்பரத்தை வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…