இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து காவல் முடிந்த நிலையில் சிதம்பரம் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு மீதான இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…