ஜே.என்.யூ. மாணவர்கள் மீதும் அதன் தலைவர் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது இதனைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நடந்தவற்றை கடந்து அக்காலத்தை கடந்து முன்னேறி வருமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த அறிவுறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முதலில் அவர் தனது அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவருக்கும் கடந்த காலம் தான் எனவே அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று பதிவிட்டு கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…