அறிவுரை கூறியப்படி யூ சுட் லீவ் இன் ஜே.என்.யூ-சீறிய சிதம்பரம் ட்விட்..!

- ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவாகரம் தொடர்பாக பா.சிதம்பரம் காரச்சார பதிவு
- அறிவுரை கூறியப்படியே அதனை துணைவேந்தர் பின்பற்ற வேண்டும் என்று ஜே.என்.யூ துணியவேந்தர் குறித்து விமர்சனம்.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதும் அதன் தலைவர் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது இதனைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நடந்தவற்றை கடந்து அக்காலத்தை கடந்து முன்னேறி வருமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த அறிவுறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முதலில் அவர் தனது அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவருக்கும் கடந்த காலம் தான் எனவே அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று பதிவிட்டு கூறியுள்ளார்.
The VC of JNU wants students to "put the past behind". He should follow his advice. He is the past. He should leave JNU.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025