முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ , அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.முதலில் சிபிஐ கைது செய்து சிதம்பரத்தை விசாரித்து வந்தது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனால் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.
இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார். அவர் கூறுகையில், ப.சிதம்பரம் என்ன “பில்லா , ரங்காவை போல கடத்தல்காரரா ? அவரை இப்படி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…