பிறந்த நாளில் திகார் சிறையில் இருக்கும் சிதம்பரம்

Default Image

தனது பிறந்த நாள் என்று  திகார் சிறையில் இருக்கவுள்ளார் சிதம்பரம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் தனி சிறையில் சிதம்பரத்தை அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ள  சிதம்பரத்தின் 74- வது பிறந்தநாள் செப்டம்பர் 16 ஆம் தேதி  ஆகும்.அன்றைய தேதியில் சிதம்பரம் திகார் சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்