சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் கைது.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். உத்திரபிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் பிராமணர்களை இழிவாக பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் மீது, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டி டி நகர் காவல் நிலையத்தில் சர்வ பிராமின் சமாஜ் சார்பில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து, சத்தீஸ்கர் முதல்வர் கூறுகையில், என் ஆட்சியில் அனைவரும் சமம். எனக்கும் என் தந்தைக்கும் இருவேறு கருத்தில் உடன்பாடு உள்ளது அனைவரும் அறிந்ததே. எங்கள் அரசியல் பார்வையும் நம்பிக்கையும் வெவ்வேறானவை. ஒரு மகனாக நான் அவரை மதிக்கிறேன், ஆனால் ஒரு மாநில முதல்வராக அவரின் தவறை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…