சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்சிக்கு இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை போக்குவதற்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
இருப்பினும் பிரச்சினைகள் முடிவடையாத நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக சத்தீஸ்கர் முதல்வருக்கு நெருக்கமான கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் டெல்லி செல்ல தொடங்கியுள்ளதாகவும், ஏற்கனவே பல அமைச்சர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…