இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் உயிரிழந்தார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
முதலில், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் குருகிராமினில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேசத மாநில அம்ரோஹாவில் தொகுதியில் மக்களவை இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் 1981 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்தன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ளார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உடன் பல போட்டிகளில் வலுவான தொடக்கத்தினை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…