பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது!

Published by
மணிகண்டன்

சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் வீடு அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், பென்ட்ரைவ் போன்று முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.

அதன் அடிப்படையில் நாகை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 2 பேர் அன்ஸாருல்லா என்று பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் அமைப்பதற்கு உதவி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இம்மாதம் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணை மூலம்,  டெல்லியில் அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறி 14 பேரை கைது செய்தனர். அவர்களை கைது செய்து விமானம் மூலம் சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Published by
மணிகண்டன்
Tags: #NIAindia

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

13 seconds ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

18 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

18 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

30 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago