கொல்கத்தாவை சேர்ந்த இருவரை கனரா வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அமைப்பின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவு அதிகாரிகள் வங்கிக் கடன் மோசடியின் கீழ் கைது செய்துள்ளது.
ஆர்பி இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்களான ஷிபாஜி பன்ஜா மற்றும் கவுஸ்தவ் ரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனரா வங்கி மற்றும் இதர 9 வங்கிகளில் ஆர்பி இன்போசிஸ்டம்ர்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்கள் போலியான நிறுவன தரவுகளைக் காட்டி சுமார் 515 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று வங்கியை ஏமாற்றியுள்ளனர்.
இந்த மோசடி புகாரில் இந்நிறுவனத்தின் துணை தலைவர்களான விஜய் பாஃப்நா மற்றும் டெப்நாத் பால் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.நீர்வ் மோடி மோசடிக்குப் பின்பு வங்கிகளில் இருக்கும் மோசடிகள் தொடர்ந்து வெளிவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…