முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி செய்த்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவருக்கு கட்டணமாக 1 கோடி ரூபாய் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து , நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…