பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார்.
இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரிட்டிசார் இந்தியாவை ஆட்சி செய்த போது, பட்ஜெட் தாக்கல் செய்ய அறிக்கையை சூட்கேசில் கொண்டு சென்றனர். இந்த முறையையே அதற்கு பின் வந்த அமைச்சர்கள் பின்பற்ற துவங்கினர். தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையை மாற்றியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…