புதிய 20 ரூபாய் நோட்டை கூடுதல் அம்சங்களுடன் விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரிசர்வ் வங்கியானது புதிய 10, 50 மற்றும் 100 ,500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வெளியிட்டது. இதேபோல 200 , 2000 ரூபாய் புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.இந்த ரூபாய் எல்லாம் நவம்பர் 2016 முதல் நாட்டில் புழக்கத்தில் வந்தது.
முன்பிருந்த ரூபாய் நோட்டுகளை ஒப்பிடும் போது இவற்றின் அளவு மற்றும் வடிவமைபானது சற்று வேறுபட்டு உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி மார்ச் 31 2016 ஆம் ஆண்டின் படி 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாக சொல்லப்படுகிறது. மேலும் இது மார்ச் 2018 வாக்கில் சுமார் இரண்டு மடங்கு உயர்ந்து 10 பில்லியன்களை தொட்டதுள்ளது. இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கியானது தனது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…