சந்திராயன் 2 இல் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைப்பு
நிலவில் ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் 2 ஏவுவது தற்காலிகமாக நிருத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .இந்த அறிவியப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இஸ்ரோ .
A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later.
— ISRO (@isro) July 14, 2019