சந்திராயன்-2 அப்டேட்! ஆர்பிட்டலில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது!

Default Image

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது.

தற்போது சந்திரன்-2,  ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தொடங்கி,  இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ சந்திராயன்-2விற்கு அனுப்பியது.

தற்போது லேண்டர், அர்பிட்டலில் இருந்து, பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament