நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டலில் இருந்து விக்ரம் என பெயரிடபட்ட லேண்டர் பகுதி மட்டும் பிரிந்து இன்று அதிகாலை 1.30 மணியாளவில் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேர சில சறுக்கல்கள் காரணமாக லேண்டரில் இருந்து சிக்னல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மக்களும் வருத்தத்தில் இருந்தனர்.
அவர்களை சற்று நிம்மதி அடைய வைக்கும் அளவிற்கு தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி லேண்டரை தரையிறக்கிய ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை ஒரு ஆண்டுக்கு சுற்றிவரும். அப்போது நிலவை பற்றிய தகவல்களை இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலால் இந்திய மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…