ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்களை தெலுங்குதேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி தமக்கு மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருந்தாலும், 5 புள்ளி 13 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரது பேரன் நாரா தேவன்ஷின் (Nara Devansh) ரூ.19 கோடியே 42 லட்சம் சொத்துக்களை வைத்துள்ளார். பின்னர் அவரது மகன் லோகேஷுக்கு ரூ.19 கோடியும், மனைவி நாரா பிராமணிக்கு ரூ.11 கோடியே 51 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடை விட அவரது பேரன் நாரா தேவன்ஷின் சொத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…