பஞ்சாபில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் சம்பவம் அங்கு பணிபுரிந்த காவலாளியிடம் பீதியை கிளப்பியது. இரண்டு நாற்காலிகளுக்கு இடையே இருந்த அந்த சக்கர நாற்காலி, யாரோ கயிறு கட்டி இழுப்பதுபோல முன்னேயும் பின்னேயும் நகர்கிறது.
மேலும், அங்குள்ள சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி, சாலை வரை சென்றது. இது கடைசியாக அந்த சாலையில் நின்றுள்ளது. மேலும், இதனை இரவு பணியில் இருந்த காவலாளி, மிரண்டு அதனை பார்க்கும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம், தரை வழுவழுப்பாக இருப்பதும், மெல்லிய காற்று வீசியதுமே காரணம். மேலும், இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில்,…
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…