மத்திய பல்கலைக்கழகம் – நுழைவுத் தேர்வு கட்டாயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அறிவிப்பு. 

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு மூலமாகவோ, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. CUET தேர்வை வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

7 minutes ago

இந்தோனேசியா நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில்…

41 minutes ago

“ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இருக்கணும்”..உத்தரவு போட்ட ஐசிசி..ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!’

பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில்…

1 hour ago

‘மிஷ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா… நாகரிகமாக பேச தெரியாதா?’ – அருள்தாஸ் விளாசல்!

சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற "Bottle Radha" இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின்…

1 hour ago

சீமான் தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக பெரியார் குறித்து பேசுகிறார் – அமைச்சர் பொன்முடி சாடல்!

விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில்,  பெரியார் கூட்டமைப்பு…

2 hours ago

ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு.!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக்…

2 hours ago