பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை, தீவிர படுத்த வேண்டும். அதன் கண்காணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
அடுத்தடுத்து இந்தியா முழுவதும், விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம், விஜயதசமி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாகும். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் அதிகரிக்கும்.
இதனைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதாவது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை, தீவிர படுத்த வேண்டும். அதன் கண்காணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…