வென்டிலேட்டர் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வென்டிலேட்டர் தயாரிக்க வாகன தொழிற்ச்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபப்ட்டுள்ளனர் . 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .
கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்.அந்தசமயத்தில் ஆக்சிஎனவே ஜன் அளிக்கும் வென்டிலேட்டர் கருவி பொருத்துவது அவசியம் ஆகும்.எனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,வாகன உற்பத்தி தொழிற்ச்சாலைகள் வென்டிலேட்டரை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)