கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.
ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது.
வந்தேமாதரத்தின் மண்ணான பெங்கால் தற்போது வந்தே பாரத் திட்டத்தினை பெற்றுள்ளது. ரயில்வேவை நவீனப்படுத்த மத்திய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…