வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

Default Image

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய விதி 43A யை (சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006) வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய விதியானது, SEZ இல் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது.வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில்,ஒப்பந்த ஊழியர்கள் உட்பட மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் முன், பல்வேறு பங்குதாரர்களுடன் பல சுற்று விவாதங்களை நடத்தியது என்று நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

புதிய விதி 43A இன் கீழ் உள்ள அறிவிப்பின்படி, SEZ இல் பின்வரும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது:

IT/ITeS SEZ பிரிவுகளின் பணியாளர்கள்:

ii. தற்காலிக உடல் இயலாமை கொண்ட பணியாளர்கள்

iii. வெகுதூரம் பயணிக்கும் பணியாளர்கள்

iv. வெளியூரில் பணிபுரியும் பணியாளர்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்