மேகதாது விவகாரத்தில் மத்திய அரசும் கர்நாடகாவும் பிற மாநிலங்களை வஞ்சித்துள்ளன…!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசும் கர்நாடகாவும் பிற மாநிலங்களை வஞ்சித்துள்ளன என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மேகதாது வரைவு அறிக்கைக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும். மேகதாது வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் தன்னிச்சையாக அனுமதி அளித்துள்ளது .மேகதாது விவகாரத்தில் மத்திய அரசும் கர்நாடகாவும் பிற மாநிலங்களை வஞ்சித்துள்ளன என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.