காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு அனுமதி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜம்மு காஷ்மீர் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.பிரிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்களை அதிரடியாக மத்திய அரசு நியமித்து ஆளுநரின் கட்டுப்பட்டில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்குவதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியால் இந்தியாவின் எந்த மூளையிலிருந்தும் ஒருவர் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025