சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று மாநிலங்களவையில் கூறியதாவது, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ .498.17 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மொத்தம் வி.வி.ஐ.பி பயணத்திற்கு 84.57 கோடி ரூபாயும், வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீட்பு பயணத்திற்கு 61 12.61 கோடியும், நிவாரண நடவடிக்கைகளுக்கு 9.67 கோடி ரூபாயும், நிலுவைத் தொகையாக 391.32 கோடி ரூபாயும் உள்ளது என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். 2018-19 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 8,556.35 கோடி ரூபாய் இழப்பையும், 2019-20ல் ரூ.7,982.83 கோடி இழப்பையும் சந்தித்ததாக அவர் கூறினார்.
இந்த நிதியாண்டில் ஏர் இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் என்று கூறப்படுகிறது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…