9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க ஒப்புதல் ரத்து – மத்திய அரசு
நாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல்.
இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வழங்கிய பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தும் இந்த பொது ஒப்புதலை ரத்து செய்யாத மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்று. இந்தியாவில் இதுவரை சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்த 9 மாநிலங்களில், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம் ஆகியவை அடங்கும்.