கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்து சென்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025