சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் மாநிலம் வாரியாக சதவீதம் அடிப்படையில் பாஸ் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதன் படி (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.78% ஆக உள்ளது. கடந்த ஆண்டு 2019-ல் 83.78 % இருந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் முதல் மூன்று இடத்தில திருவனந்தபுரம் 97.67% ஆகவும் பெங்களூரரில் 97.05%ஆகவும் சென்னையில் 96.17% ஆகவும் உள்ளது. இதில் பெண்கள் 92.15%, ஆண்கள் 86.19%,மூன்றாம் பாலினத்தவர்கள் 66.67% ஆகவும் உள்ளது. இதில் பெண்கள் ஆண்களை விட 5.96 சதவீதம் அதிகமாக உள்ளார்கள்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…