10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது.அதேபோல் எழுத்துத்தேர்வு,செயல்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…