சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவு நாளை அறிவிக்கப்படும்.
சிபிஎஸ்இ தேர்வு வாரியங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் தேர்வு எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வில் 12-ம் வகுப்பில் 96.84% மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12 வது கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவுகளை நாளை அறிவிக்கவுள்ளது. சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வு எழுதிய மாண்வர்கள் சிபிஎஸ்இ 12 வது முடிவு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…