மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் இருந்து ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 2021-2022 கல்வியாண்டில்,சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பிரிவுகளாக நடத்துவதாக அறிவித்தது. அதன்படி,டெர்ம் 1 தேர்வு டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடத்தப்பட்ட நிலையில்,சிபிஎஸ்இ 2-வது தேர்வு ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2022-23 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ஒற்றைத் தேர்வு முறையில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நடைமுறையை சிபிஎஸ்இ மாணவர்கள் வரவேற்று காத்துள்ளனர்.
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…