CBSE Result : சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் முதலிடம் பிடித்தது கேரளா.
இந்தியா முழுக்க பொது பாடத்திட்டத்தை கொண்டுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் தற்போது இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது. இந்த CBSC பாடத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை result.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று தங்கள் பதிவெண்களை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். இந்திய முழுக்க ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 87.98 சதவீதம் ஆகும்.
தேர்வெழுதிய மாணவர்கள் – 16,21,224.
தேர்ச்சி பெற்றவர்கள் – 14,26,420.
தேர்ச்சி விகிதம் – 87.98 %.
மாணவிகள் – 91.52 %.
மாணவர்கள் – 85.12 %.
95 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் – 24,068 மாணவர்கள்.
தேர்வு எழுதியவர்கள் – 20,355.
தேர்ச்சி பெற்றவர்கள் – 19,508.
தேர்ச்சி விகிதம் – 95.84%.
மத்திய திபெத்திய பள்ளி நிர்வாகம் CTSA – 99.23%.
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் JNV – 98.90%.
கேந்திர வித்யாலயா பள்ளிகள் KV – 98.81%.
அரசு உதவி பெரும் பள்ளிகள் – 91.42%.
அரசு பள்ளிகள் – 88.23%.
சுயேச்சை பள்ளிகள் – 87.70%.
திருவனந்தபுரம் (கேரளா) – 99.91%.
விஜயவாடா (ஆந்திர பிரதேசம்) – 99.04%.
சென்னை (தமிழ்நாடு) – 98.47%.
பெங்களூரு (கர்நாடகா) – 96.95%.
டெல்லி (மேற்கு) – 95.64%.
டெல்லி (கிழக்கு) – 94.51%.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…