சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர்.
இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் 105 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இதுவரை 300 நபர்களை சிபிஐ கண்காணித்து வருகிறது. சோதனையின் போது ராஜஸ்தானில், 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…