சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கி இருந்த பொது அனுமதி திரும்பப்பெறப்படுகிறது…! ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கி இருந்த பொது அனுமதி திரும்பப்பெறப்படுகிறது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறப்பித்த உத்தரவில் , சி.பி.ஐ. விசாரணை நடத்த வழங்கி இருந்த பொது அனுமதியை ஆந்திர அரசு திரும்ப பெறப்படுகிறது . இதனையடுத்து அந்த மாநிலத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த வழக்கையும் விசாரிக்க வேண்டுமானால் அரசின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்..