யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது மத்திய புலனாய்வு துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. யெஸ் வங்கியில் கவுதம் தப்பார் என்பவரின் அவந்தா ரியாலிட்டி என்ற நிறுவனத்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராணா கபூர், அவரது மனைவி பிந்து, கவுதம் தப்பார் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி, மும்பையில் பல்வேறு இடங்களில் உள்ள ராணா கபூரின் வீடு, அலுவலகங்கள், பிந்துவுக்கு சம்பந்தப்பட்ட பிலிஸ் அபோட் அலுவலகம், தப்பாரின் வீடு, நிறுவனங்கள், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…