டெல்லியில் ஆகஸ்ட் 31-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ளது.
டெல்லியில் வருகின்ற 31-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…