டெல்லியில் செப்டம்பர் 27-ல் காவிரி ஆணைய கூட்டம்..!

Published by
murugan

டெல்லியில் செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் செப்டம்பர் 27-ஆம் தேதி தலைவர் ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு , கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொதுப்பணித்துறை செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆகஸ்ட் 31-ல் நடந்த கூட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாத காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க கேரளாவிற்கு உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

13 minutes ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

27 minutes ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

45 minutes ago

மழைக்கு வாய்ப்பு முதல் வெப்ப நிலை வரை! வானிலை குறித்து ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

49 minutes ago

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

3 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

3 hours ago