பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. – பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா பேச்சு.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கர்நாடகாவில் தேர்தல் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்கதாகவும், உறுதியான பொருளாதாரம் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு சாதி, குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. என குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய போன்ற பெரும் நாடுகள் கொரோனாவால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாட்டில் அரசியல் கலாச்சாரம் தற்போது முற்றிலும் மாறியுள்ளது. சாதி ரீதியிலான விஷயங்களுக்கு இந்தியாவில் முடிவு கட்ட வேண்டும். எனவும் அந்த நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…