கல்லூரி தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்ட்டூன் கதாபாத்திரம் ஷின்சான் பெயர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்பொழுது இந்தியா முழுவதிலும் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் சிலிகுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசை பட்டியலில் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்-சான் பெயர் இடம் பெற்றுள்ளது.
உடனடியாக அந்த பட்டியல் நீக்கப்பட்டு, தற்பொழுது புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பதாக ஒரு கல்லூரியில் பாடகி நேகா கக்கரின் பெயரும் மற்றும் ஒரு கல்லூரியில் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கல்லூரிகள் அளித்த புகாரின் பேரில் தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…