டெல்லி விரைவுச்சாலையில் கார்-பள்ளிப்பேருந்து மோதல்; 5பேர் பலி.!

டெல்லி-மீரட் விரைவு சாலையில் பள்ளி பேருந்து மீது எஸ்யூவி கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காசியாபாத் நகர் அருகே டெல்லி-மீரட் செல்லும் விரைவு சாலையில் இன்று பள்ளிப்பேருந்து மற்றும் எஸ்யூவி ரக கார் இரண்டும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
VIDEO | Five people were killed after a SUV collided with a bus on Delhi-Meerut Expressway in Ghaziabad. More details are awaited.
(Warning: Disturbing visuals)
(Source: Third Party) pic.twitter.com/USXK2kej3f— Press Trust of India (@PTI_News) July 11, 2023
கிராசிங் ரிபப்ளிக் பகுதிக்கு அருகில் இந்த விபத்து சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 8 வயது மதிக்கத்தக்க காயமடைந்த குழந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காசியாபாத் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025